Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 01:01 PM
By: Web Team

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலரை புத்தாண்டு அன்று வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விஜயின் கடைசி என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved