news-tamil-logo

3/19/2026, 11:37:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ”காக்க காக்க, சாமி போன்ற படம் இயக்க வேண்டும் - லோகேஷ்
tv

Also Watch

tv

Read this

”காக்க காக்க, சாமி போன்ற படம் இயக்க வேண்டும் - லோகேஷ்

இயக்குநர் லோகேஷ் ஆசை

Posted on: Jul 27, 2025 09:32 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, சாமி திரைப்படங்களை போன்று ஒரு போலீஸ் கதையை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனக்கு ஒரு போலீஸ் திரைப்படம் இயக்க ஆசை என்றும், அது சாதாரண போலீஸ் கதையாக இல்லாமல், ஒரு கல்ட் கிளாசிக் படமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அண்மையில் ஒரு உண்மை சம்பவத்தை படித்ததாகவும், அதை இயக்க வேண்டும் என ஆசை உள்ளதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
21 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved