news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews காந்தாரா சர்ச்சை - ரன்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு
tv

Also Watch

tv

Read this

காந்தாரா சர்ச்சை - ரன்வீர் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு

Ranveer Singh

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranveer singh

பதிவு செய்யப்பட்ட வழக்கு : 

காந்தாரா திரைப்பட விவகாரம் தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மனு தாக்கல் செய்துள்ளார்..!

கடந்தாண்டு நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி நடித்ததை போல் ரன்வீர் சிங் மேடையில் நடித்து காட்டியது பெரும் சர்ச்சையாக மாறியது. குறிப்பாக கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் தெய்வத்தை அவமதித்ததாக கூறி.

வழக்கறிஞர் பிரசாந்த் மேத்தால் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Link
”தி பாரடைஸ்” திரைப்படத்தின் முதல் பாடல் ”ஆயா ஷேர்”

”தி பாரடைஸ்” திரைப்படத்தின் முதல் பாடல் ”ஆயா ஷேர்”



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தீபிகா படுகோன் அறிவிப்பு

2
6 mins agoshare
2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தீபிகா படுகோன் அறிவிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved