news-tamil-logo

3/15/2026, 10:59:39 AM

news-tamil-logo
more
Home cinemanews ரசிகர்கள், விநியோகஸ்தர்களிடம் மன்னிப்பு கேட்ட KVN நிறுவனம்
tv

Also Watch

tv

Read this

ரசிகர்கள், விநியோகஸ்தர்களிடம் மன்னிப்பு கேட்ட KVN நிறுவனம்

KVN

Posted on: Jan 10, 2026 01:25 PM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KVN

ஜனநாயகன் திரைப்படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் போனதற்காக ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரிடமும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக KVN தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் வெங்கட்நாராயணன் வீடியோ வெளியிட்டுள்ளார். மறு ஆய்வு கமிட்டிக்கு செல்ல நேரம் இல்லாததாலும், புகார் தெரிவித்தது யார் என்று தெரியாததாலும், உடனடியாக நீதிமன்றம் சென்றதாக அவர் விளக்கம் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

0
5 mins agoshare
PDY Murder








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved