news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பின்னணி பாடகி S.ஜானகி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
tv

Also Watch

பின்னணி பாடகி S.ஜானகி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

S.ஜானகி

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
S JANAKI Death

பிரபல பின்னணி பாடகி S. ஜானகியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் முர்மு தனது X தளத்தில், பாடகி ஜானகி அம்மாவின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதே போன்று "பாடகி S. ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

S.ஜானகி மறைவு - ஜனாதிபதி இரங்கல்

பின்னணி பாடகி S.ஜானகி மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்

இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளதாக முர்மு பதிவு

ஜானகி குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என ட்வீட்


S.ஜானகி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

பின்னணி பாடகி S.ஜானகி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

இசை - கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என பதிவு

S.ஜானகி குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் என ட்வீட்

"ஒட்டு மொத்த இசைத்துறைக்கும் இரங்கல், ஓம் சாந்தி" - PM ட்வீட்

Related Link
பகல்காம் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளம்

பகல்காம் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved