news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நவீன அரிசி ஆலை

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்க வேண்டிய இடத்தில் 10 லட்சம் பழைய சாக்குகள் குடோனில் போட்டு வைத்துள்ளது நமது நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேற்றைய தினம் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நவீன அரிசி ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் உள்ள சாக்குகளை பார்வையிட தங்களை அனுமதிக்குமாறு ஆலை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

ஆனால் ஆலையின் கதவை பூட்டி விவசாயிகளை உள்ளே அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் கதவு மீது ஏறி உள்ள குதிக்க முயன்றதால் சலசலப்பு உருவாகியுள்ளது. தற்போது சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Link
சீதாராம சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

சீதாராம சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜானகி அம்மாவின் உடலைப் பார்த்து கதறி துடித்த சித்ரா, சுஜாதா

0
26 mins agoshare
sUCHITHRAbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau