Also Watch
Read this
Posted on: Nov 28, 2024 07:43 AM
By: Srini Vasan

ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் 3வது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், இப்படத்தின் 3வது பாடல் தொடர்பான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், "நானா ஹைரானா" என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved