Also Watch
Read this
Posted on: Jun 15, 2025 05:03 AM
By: Web Team

தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அனிருத், தமக்கு திருமணமா என கேள்வி எழுப்பியதுடன், கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே..
தயவுசெய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved