Also Watch
Read this
By: Manigandan Raja

அகில் சத்யன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான மலையாள திரைப்படங்களில் சர்வம் மாயா மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved