Also Watch
Read this
Posted on: Jan 07, 2026 03:51 PM
By: Manigandan Raja

ரீ-ரிலீஸ் டிரண்டிங்கில் கடந்த 2006ஆம் ஆண்டு சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா, சுஜாதா,மணிவண்ணன் நடிப்பில் வெளியான தம்பி திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.
பிப்ரவரி மாதம் திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சித்து வருகிறது. சீமான் இயக்கத்தில் நடிகர் மாதவன், தம்பி, வாழ்த்துக்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved