news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்த சிவகார்த்திகேயன்
tv

Also Watch

போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Siva karthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் தான் எடுத்த போட்டோசூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மதராஸி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அவர் கோட் சூட்டில் போட்டோ சூட் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved