news-tamil-logo

3/22/2026, 7:05:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் வில் ஸ்மித்?
tv

Also Watch

tv

Read this

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் வில் ஸ்மித்?

வில்லனாக நடிக்கும் வில் ஸ்மித்?

Posted on: Jul 11, 2025 07:39 AM

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகும் திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 24 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved