news-tamil-logo

3/22/2026, 8:41:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் பலி.. பழுதடைந்த மின்கம்பிகளை சீரமைக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் பலி.. பழுதடைந்த மின்கம்பிகளை சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் - சேந்தமங்கலம்

Posted on: Mar 12, 2025 05:27 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் மற்றும் ஒரு வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளியான பாக்கியராஜ் என்பவர் வளர்த்து வரும் இரண்டு கறவை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
16 hrs 0 min agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved