news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 350 ஆண்டுகள் பழமையான பேச்சியம்மன் குடமுழுக்கு விழா
tv

Also Watch

tv

Read this

350 ஆண்டுகள் பழமையான பேச்சியம்மன் குடமுழுக்கு விழா

திருப்பரங்குன்றம், மதுரை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் அமைந்துள்ள 350 ஆண்டுகள் பழமையான பேசும் பெண் தெய்வம் பேச்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
நடைபெற்றது.

கடந்த 20ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்த நாள் நடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் இரண்டாம் ஸ்தானிக பட்டர் ரமேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க குடமுழுக்கு விழா நடைபெற்றது.

21 தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 39 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved