news-tamil-logo

3/22/2026, 8:41:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 372 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுப்பு... சேதுபதி மன்னர் காலத்து சதுர வடிவ செப்பேடு
tv

Also Watch

tv

Read this

372 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுப்பு... சேதுபதி மன்னர் காலத்து சதுர வடிவ செப்பேடு

கண்டவராயன்பட்டி, சிவகங்கை

Posted on: Jul 01, 2025 03:46 AM

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivagangai

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் இருந்து 372 ஆண்டுகள் பழமையான, சேதுபதி மன்னர் காலத்து செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி.பி.1653ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த செப்பேட்டில் இரு குழுக்களிடையே நடைபெற்ற சண்டையும், வெற்றி பெற உதவியவர்களுக்கு கிடைத்த பலிக்காணி குறித்தும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஒன்றரை அடி நீள, அகலத்தில் சதுர வடிவில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த செப்பேட்டின் இரு பக்கத்திலும் 128 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதில் முதல் 19 வரிகளில் சேதுபதி மன்னரை புகழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள் : பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிவு... பள்ளத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியருக்கு நடந்த சோகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
16 hrs 0 min agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved