news-tamil-logo

3/14/2026, 11:38:09 PM

news-tamil-logo
more
Home districtnews 6 மாத ஆண் குழந்தை பலி - தாய் கதறல்... பல இடங்களில் ஊசி குத்தியதால் பலி?
tv

Also Watch

tv

Read this

6 மாத ஆண் குழந்தை பலி - தாய் கதறல்... பல இடங்களில் ஊசி குத்தியதால் பலி?

குடியாத்தம், வேலூர்

Posted on: Apr 12, 2025 07:33 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பச்சிளம் குழந்தை உடலில் நரம்பு கிடைக்காமல் பல இடங்களில் ஊசி குத்தியதாகவும்,

அதனால் குழந்தை பலியானதாகவும் கூறி, தாய் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 44 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved