news-tamil-logo

3/22/2026, 2:39:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடிசை வீட்டில் தீப்பற்றி 75 வயது மூதாட்டி உடல் கருகி பலி.. தீயை அணைத்து மூதாட்டி உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

குடிசை வீட்டில் தீப்பற்றி 75 வயது மூதாட்டி உடல் கருகி பலி.. தீயை அணைத்து மூதாட்டி உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மதுராந்தகம் - செங்கல்பட்டு

Posted on: Mar 12, 2025 05:45 AM

54

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் 75 மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார்.

மதுராந்தகம் நகராட்சி செங்குந்தர்பேட்டை அருளால் ஈஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வந்த மூதாட்டி மாதவி,

மகன் பிரகாஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தீப்பிடித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 58 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved