news-tamil-logo

3/16/2026, 2:50:31 AM

news-tamil-logo
more
Home districtnews 11-வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. புகாரின் பேரில் 23 வயது இளைஞர் போக்சோவில் கைது
tv

Also Watch

tv

Read this

11-வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. புகாரின் பேரில் 23 வயது இளைஞர் போக்சோவில் கைது

போக்சோவில் கைது

Posted on: Sep 23, 2024 06:55 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போக்சோவில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தததாக 23 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.களப்பக்காடு பகுதியை சேர்ந்த மாணவியுடன் விக்னேஷ் என்ற இளைஞர் பேசி பழகி வந்த நிலையில், வீட்டருகே உள்ள பழைய மருத்துவமனை கட்டிடத்தில் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
12 hrs 19 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved