வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்புமூச்சுக்குழாயில் வாழைப்பழம் சிக்கியதே உயிரிழப்புக்கு காரணம் எனத் தகவல்ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகரில் வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்புகுழந்தையின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி உயிரிழந்த சோகம்5 வயது குழந்தை சாய்சரண் மூச்சுத்திணறி உயிரிழப்புகுழந்தை உயிரிழந்ததை அறிந்து மருத்துவமனை வளாகத்தில் கதறி துடித்த பெற்றோர்குழந்தையின் மூச்சுகுழாயில் வாழைப்பழம் சிக்கியதே உயிரிழப்புக்கு காரணம் எனத் தகவல்