news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திண்டிவனத்தில் பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன் மாயம்
tv

Also Watch

tv

Read this

திண்டிவனத்தில் பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன் மாயம்

திண்டிவனம், விழுப்புரம்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP TDM

திண்டிவனத்தில் 40 நாட்களுக்கு முன் காணாமல் போன தங்களது 15 வயது மகனை கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். பெலாகுப்பம் ரோடு பகுதியை சேர்ந்த தமிழ்மணியின் மகன் பவித்ரன் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த மாதம் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பின்னர் காணவில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சியின் கால்

0
6 mins agoshare
கரப்பான் பூச்சியின் கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved