news-tamil-logo

3/21/2026, 11:01:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மனைவியை கொலை செய்த வழக்கு.. மேலும் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

மனைவியை கொலை செய்த வழக்கு.. மேலும் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

இலத்தூர், தென்காசி

Posted on: Feb 20, 2025 01:24 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசியை சேர்ந்த கமலி என்பவரின் உடல் கடந்த 11 ஆம் தேதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவரை கொலை செய்த கணவன் ஜான் கில்பர்ட் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்த நிலையில்,

தலைமறைவாக இருந்த மேலும் மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved