news-tamil-logo

3/22/2026, 7:12:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு.. ரூ.77 லட்சம் இழப்பீடு தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது
tv

Also Watch

tv

Read this

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு.. ரூ.77 லட்சம் இழப்பீடு தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை

Posted on: Dec 15, 2024 06:50 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

ராணிப்பேட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு 77 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகைக்கான ஆணையை நீதிபதிகள் வழங்கினர். சென்னையில் இருந்து கோவைக்கு ராணிப்பேட்டை வழியாக பைக்கில் சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த நந்தகுமார், லாரி மோதி உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் அடிப்படையில், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 31 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved