news-tamil-logo

3/22/2026, 7:29:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடும்பப் பிரச்னையில் பெண் பேராசிரியர் தற்கொலை.. பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கில் தொங்கினார்
tv

Also Watch

tv

Read this

குடும்பப் பிரச்னையில் பெண் பேராசிரியர் தற்கொலை.. பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கில் தொங்கினார்

மேல்பட்டி - வேலூர்

Posted on: Dec 16, 2024 06:21 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குடும்ப பிரச்னை காரணமாக தனியார் கல்லூரி பெண் பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேல்பட்டி நாவிதம்பட்டியை சேர்ந்த டில்லிபாபு மகள் அம்ரிஷா, வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், பெற்றோருடன் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved