news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மனு அளித்த சில மணி நேரங்களிலேயே பணி நியமன ஆணை..
tv

Also Watch

tv

Read this

மனு அளித்த சில மணி நேரங்களிலேயே பணி நியமன ஆணை..

வேலூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வேலூர் பயணத்தின் போது காலையில் மனு அளித்த பெண்ணுக்கு சில மணி நேரங்களிலேயே பணி ஆணை வழங்கியதால் அப்பெண் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வேலூர் வந்த முதல்வரிடம் சேர்காடு பகுதியை சேர்ந்த பொற்செல்வி என்ற பெண் ஆதரவற்ற சூழலில் இருப்பதாகக் கூறி அரசுப் பணி வழங்க வேண்டும் எனக் கோரி மனு ஒன்றை அளித்தார்.

மனுவை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரை வரவழைத்து வழங்கினார்.

இதையும் படியுங்கள் : ஓட்டபிடாரத்தில் அதிமுக நிர்வாகி கொலை.. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கவுன்சிலர்களால் கோபத்தில் எழுந்த மேயர் பிரியா!

3
22 mins agoshare
240626-LIVE-3-CHN-BP-CORPORATION-OFFICE-MAYOR-MEETING








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau