news-tamil-logo

3/15/2026, 8:45:20 PM

news-tamil-logo
more
Home districtnews பிரபல நேஷனல் ஷாப்பிங் மாலில் தீ விபத்து.. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்
tv

Also Watch

tv

Read this

பிரபல நேஷனல் ஷாப்பிங் மாலில் தீ விபத்து.. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

ஷாப்பிங் மாலில் தீ விபத்து

Posted on: Sep 09, 2024 12:57 PM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cuddalore

கடலூர் மாவட்டம் பண்ருட்டி-யில் அமைந்துள்ள பிரபல நேஷனல் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.

முகமது ரிஷ்வான் என்பவருக்கு சொந்தமான 3 தளங்கள் கொண்ட ஷாப்பிங் மாலில் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் என அனைத்து வகையான வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காலை ஊழியர்கள் கடையை திறந்த போது தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த அவர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
6 hrs 14 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved