news-tamil-logo

3/19/2026, 11:22:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்து, இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்து, இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

கோவை - பொகலூர்

Posted on: Nov 14, 2025 11:47 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Anr accident

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பொகலூர் பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முறையாக முன்னெச்சரிக்கை பலகை வைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜெகதீஸ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
6 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved