news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர்
tv

Also Watch

tv

Read this

போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர்

புதூர், தூத்துக்குடி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Pocso

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியரை நெல்லையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ஹென்றி என்பவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

7
36 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved