news-tamil-logo

3/22/2026, 2:34:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீகருமேனி அம்மன் கொயிலில் களரி திருவிழா ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்..!
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீகருமேனி அம்மன் கொயிலில் களரி திருவிழா ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்..!

வளையனேந்தல், ராமநாதபுரம்

Posted on: Jul 06, 2025 05:17 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rmp temple event

ராமநாதபுரம் மாவட்டம் வளையனேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீகருமேனி அம்மன் கோயிலில் களரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டியை ஊர்வலமாக சுமந்து வந்தும், அம்மன் முன்பு ஆயிரக்கணக்கான தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதையும் படியுங்கள்  : கோவில் விழாவை முன்னிட்டு நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனமாடி உற்சாகம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved