news-tamil-logo

3/22/2026, 2:45:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews TVS XL-ஐ குறிவைத்து திருடிய நபர் கைது.. 21 TVS XL வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார்
tv

Also Watch

tv

Read this

TVS XL-ஐ குறிவைத்து திருடிய நபர் கைது.. 21 TVS XL வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார்

TVS XL-ஐ குறிவைத்து திருடிய நபர் கைது

Posted on: Feb 24, 2025 06:30 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் TVS XL வாகனத்தை மட்டும் குறிவைத்து,

திருடிய நபரை கைது செய்த போலீஸார், 21 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தாரமங்கலம் பகுதியை சேர்ந்த விசைத்தறி கூலித் தொழிலாளி மாரியப்பன்,

தொடர்ச்சியாக இரு சக்கர வாகனத்தை திருடி வந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 4 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved