news-tamil-logo

3/19/2026, 11:43:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழைய காகிதம் ஏற்றிச் சென்ற மினி லாரி தீப்பற்றியது
tv

Also Watch

tv

Read this

பழைய காகிதம் ஏற்றிச் சென்ற மினி லாரி தீப்பற்றியது

குள்ளம்பாளையம், ஈரோடு

Posted on: Nov 13, 2025 01:56 PM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Fire rescue

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பழைய காகிதங்களை ஏற்றிச் சென்ற மினி லாரி திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குள்ளம்பாளையம் அருகே மினி லாரியின் முன்பகுதியில் உள்ள ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீவிபத்தில், லாரி மற்றும் பழைய பேப்பர்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் கீழே குதித்து உயிர்தப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
27 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved