news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளான தனியார் பேருந்து
tv

Also Watch

tv

Read this

முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளான தனியார் பேருந்து

கேணிப்பட்டு, விழுப்புரம்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VPM Bus accident

திண்டிவனம் அருகே தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. சென்டர்மீடியனைத் தாண்டி எதிர்திசைக்கு சென்ற பேருந்து, பைக்கில் வந்த கமலக்கண்ணன் என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். மேலும் பேருந்து பயணிகளும் காயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 35 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved