news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகை அருகே வாய்க்காலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து
tv

Also Watch

நாகை அருகே வாய்க்காலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து

அம்பல், நாகப்பட்டினம்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கட்டுப்பாட்டை இழந்து விபத்து

காரைக்காலில் இருந்து விழிதியூர், கணபதிபுரம், பொறக்குடி, அம்பல் வழியாக பூந்தோட்டம் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20 - க்கும் மேற்பட்ட பயணிகள் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் பூந்தோட்டம், சன்னாநல்லூர், திருவாரூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம்.

Related Link
சாத்தனூர் பகுதியில் மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்

சாத்தனூர் பகுதியில் மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved