news-tamil-logo

3/22/2026, 7:21:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் ஆத்திரம்.. கழிவுகளை அள்ளி சாலையில் வீசிய நபர்
tv

Also Watch

tv

Read this

கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் ஆத்திரம்.. கழிவுகளை அள்ளி சாலையில் வீசிய நபர்

பாளையம்பட்டி, விருதுநகர்

Posted on: Mar 17, 2025 08:51 AM

53

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளி, வீட்டின் முன்பு கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அள்ளி சாலையில் வீசினார்.

மாதக்கணக்கில் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது, பொதுமக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved