திருச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேர் 60 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி, இந்தியச் சிலம்பத் தற்காப்புக்கலை செயல்முறை நிகழ்வில் ஒரே நேரத்தில் அதிகமானோர் பங்கேற்று உலக சாதனையைப் படைத்தனர்.இந்த சாதனை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 5 சாதனை புத்தகங்களில் இடம்பெற்றது.