news-tamil-logo

3/15/2026, 10:25:52 AM

news-tamil-logo
more
Home districtnews கழிப்பறைக்கு சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
tv

Also Watch

tv

Read this

கழிப்பறைக்கு சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

ஆத்தூர், சேலம்

Posted on: Oct 22, 2024 09:50 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் பள்ளியில் கழிப்பறைக்குச் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மர்மநபர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

பள்ளி முன் திரண்ட பெற்றோர், சுற்றுச்சுவர் பகுதியில் சிசிடிவி அமைத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கிலாவியா எரிமலை 43ஆவது முறையாக வெடித்து சிதறியது

0
1 min agoshare
Kilaviya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved