news-tamil-logo

3/22/2026, 9:12:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை கரடி
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை கரடி

கோத்தகிரி, நீலகிரி

Posted on: Nov 19, 2025 03:11 PM

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kOTHAGIRI BEAR

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆள் இல்லாத இரு வீடுகளை சேதப்படுத்திய கரடி, உள்ளே நுழைந்து பொருட்களை சூறையாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
1 min agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved