news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews செல்போன் கடைக்கு சென்றவரை கடித்து குதறிய தெருநாய்
tv

Also Watch

tv

Read this

செல்போன் கடைக்கு சென்றவரை கடித்து குதறிய தெருநாய்

வெலக்கல்நத்தம், திருப்பத்தூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tpt

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே செல்போன் கடைக்கு சென்றவரை தெரு நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த மருதமலை , பழுதான தனது செல்போனை சரி செய்ய அதே பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு செல்வதற்காக கடையின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது அருகில் இருந்த
தெரு நாய் ஒன்று அவரை கடித்துக் குதறி தள்ளியது. இதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேட்டூர் அணை திறக்கப்படாததால் வறண்டு போன ஆறுகள்

1
57 mins agoshare
நெற்பயிர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved