news-tamil-logo

3/19/2026, 2:44:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கராத்தே போட்டியில் சாதனை புரிந்த மாணவர்கள்
tv

Also Watch

tv

Read this

கராத்தே போட்டியில் சாதனை புரிந்த மாணவர்கள்

தத்துவாஞ்சேரி - தஞ்சை

Posted on: Feb 07, 2026 08:12 AM

8

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ 2(1)

திருவிடைமருதூர் தாலுக்கா, அணைக்கரை அருகே தத்துவாஞ்சேரி பகுதியில் நேஷனல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியடைந்தனர்.



ஐந்தாம் வகுப்பு மாணவன் சாய் நிவேதன் சுபாஷ் முதலிடத்தையும், பிரதிவேகன், இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பரிசுகளை வென்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர்.

Related Link
வரிவிதிப்பு நீக்கப்படும்

வரிவிதிப்பு நீக்கப்படும்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved