Also Watch
Read this
Posted on: Oct 30, 2024 04:25 AM
By: Srini Vasan

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே தனக்கு சூப்பர் பவர் உள்ளதாக நினைத்து 4 ஆவது மாடியில் இருந்து கல்லூரி மாணவன் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு, மாடியில் இருந்து கீழே குதித்ததில் கை, கால் முறிந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved