news-tamil-logo

3/15/2026, 10:18:06 AM

news-tamil-logo
more
Home districtnews சுற்றுலா பயணியை துரத்திய காட்டு யானை
tv

Also Watch

tv

Read this

சுற்றுலா பயணியை துரத்திய காட்டு யானை

உடுமலை - திருப்பூர்

Posted on: Nov 07, 2025 01:42 PM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Elephant

திருப்பூர் மாவட்டம் உடுமலை - மூணாறு சாலையில் காட்டு யானையிடம் இருந்து சுற்றுலா பயணி உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
உடுமலை - மூணாறு சாலையில் புங்கன் ஓடை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணி ஒருவர், ஹாரன் அடித்து யானைகளை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த யானை ஒன்று, அந்த சுற்றுலா பயணியை துரத்தவே, அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

0
3 mins agoshare
Iran 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved