news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு புறம்போக்கு நிலத்தில் குழந்தைகளுடன் வசிக்கும் பெண் புறம்போக்கு நிலம் எனக்கே சொந்தம் - 108 ஆம்புலன்ஸ் ஊழியர்..!
tv

Also Watch

tv

Read this

அரசு புறம்போக்கு நிலத்தில் குழந்தைகளுடன் வசிக்கும் பெண் புறம்போக்கு நிலம் எனக்கே சொந்தம் - 108 ஆம்புலன்ஸ் ஊழியர்..!

சின்ன செவலை, விழுப்புரம்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK 108 Ambulance driver issue

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, புறம்போக்கு நிலத்தில் இருந்த பெண்ணின் குடிசை வீட்டை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர் அழித்து சேதப்படுத்தியால் அப்பெண் குழந்தைகளுடன் தெருவில் நிர்கதியாக நிற்கிறார்.

சின்ன செவலை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் தேன்மொழி என்பவர் குடிசை அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் தென்னரசு என்பவர் தனது நிலத்தின் அருகே உள்ள புறம்போக்கு நிலம் தனக்கு சொந்தம் என தேன்மொழியின் குடிசை வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கன்டெய்னர் லாரி மோதி அப்பளம்போல் நொறுங்கிய கார்

0
2 mins agoshare
அப்பளம்போல் நொறுங்கிய கார்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved