news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நண்பரின் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர் கை விரலில் பாம்பு தீண்டி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

நண்பரின் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர் கை விரலில் பாம்பு தீண்டி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

சேலம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Snack bite young boy death

சேலத்தில் நண்பரின் வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர், கை விரலில் பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நிலவாரப்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ராஜமுருகன், தனது நண்பரின் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தலையில் கட்டையை வைத்து அழுத்தி பிடிக்க முயன்ற போது, கை விரலில் பாம்பு தீண்டியது.

ஆனாலும் அலட்சியமாக செயல்பட்டவர், விரலில் துணியை கட்டிக்கொண்டு மீண்டும் பாம்பை பிடிக்க முற்பட்டார். வலி அதிகமானதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் உடல் முழுவதும் விஷம் பரவியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைஞரை பாம்பு தீண்டிய வீடியோ வெளியாகியுள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
6 hrs 54 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved