news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றார்
tv

Also Watch

tv

Read this

பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றார்

அபய்குமார் சிங் பொறுப்பேற்பு

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக காவல்துறையின், சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு இதயம் தொடர்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுப்பில் உள்ளார். இதனால், அவர் வகித்து வந்த பொறுப்பு டிஜிபி பொறுப்பை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.
 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபோதையில் நண்பர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு

0
5 mins agoshare
பொள்ளாச்சி தகராறு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved