news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சற்று நேரத்தில் விஜய், மோப்ப நாயுடன் சோதனையில் இறங்கிய போலீசார்
tv

Also Watch

tv

Read this

சற்று நேரத்தில் விஜய், மோப்ப நாயுடன் சோதனையில் இறங்கிய போலீசார்

உப்பளம், புதுச்சேரி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரி, உப்பளம் பகுதியில், மக்கள் சந்திப்பு நிகழ்வில் சற்று நேரத்தில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்
கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவாயிலில், தவெகவினர் ஏராளமானோர் முண்டியடித்ததால் பரபரப்பு
கட்டுப்படுத்த முடியாததால், லேசான தடியடி நடத்தி கதவை மூடினர் போலீசார்
தவெக நிகழ்ச்சியை ஒட்டி பொதுக்கூட்ட இடத்தை சுற்றி, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
உப்பளம் மைதானத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தி வைப்பு
விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டப் பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிப்பு
நீர் தேங்கியுள்ள நுழைவாயில் பகுதியை மரப்பலகைகள் கொண்டு நிரப்பும் பணி தீவிரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

1
30 mins agoshare
திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved