Also Watch
Read this
Posted on: Mar 06, 2025 12:51 PM
By: Srini Vasan

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது புதிய திரைப்படத்தின் கதையை முருகன் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்திய நிலையில்,
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்சவம்... அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் மனமுருகி வழிபாடு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved