news-tamil-logo

3/22/2026, 5:33:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடை பாதையில் அறுந்து விழுந்துள்ள மின் ஒயரால் மக்கள் அச்சம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!
tv

Also Watch

tv

Read this

நடை பாதையில் அறுந்து விழுந்துள்ள மின் ஒயரால் மக்கள் அச்சம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

திருவொற்றியூர், சென்னை

Posted on: Jul 06, 2025 08:12 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN thiruvetriyur  EB wire

சென்னை திருவொற்றியூரில் நடை பாதையில் அறுந்து விழுந்துள்ள மின் ஒயரால் அசம்பாவிம் ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை பல முறை தொடர்பு கொண்டு புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : திமுக கூட்டத்திற்கு டோக்கன் கொடுத்து ஆள் சேர்ப்பு டோக்கன் இல்லனா காசு கிடையாது என கூறும் திமுக பிரமுகர் வீடியோ..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved