Also Watch
Read this
Posted on: Jul 10, 2025 06:41 AM
By: Web Team

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டனர்.
பூனையானூரை சேர்ந்த அண்ணாமலை என்பவர் வேலைக்காக பாப்பிரெட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved