news-tamil-logo

3/15/2026, 10:12:36 AM

news-tamil-logo
more
Home districtnews அன்னவாசல் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு... காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்த பரிதாபம்
tv

Also Watch

tv

Read this

அன்னவாசல் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழப்பு... காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்த பரிதாபம்

அன்னவாசல், புதுக்கோட்டை

Posted on: Mar 24, 2025 07:49 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார்.

வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்படும் காளைகளை பிடிக்க உரிமையாளர்கள் கயிற்றுடன் கலெக்சன் பாயிண்ட் அருகே நின்றிருந்த நிலையில்,

அதனருகே நின்று கொண்டிருந்த முத்து அடைக்கலம் என்பவரை காளை முட்டியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்

0
3 mins agoshare
Trumph








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved