news-tamil-logo

3/22/2026, 4:00:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. பத்திரப்பதிவு அலுவலக வாயிலை மூடிவிட்டு விசாரணை
tv

Also Watch

tv

Read this

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. பத்திரப்பதிவு அலுவலக வாயிலை மூடிவிட்டு விசாரணை

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி

Posted on: Oct 24, 2024 11:31 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர்.

ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்திருந்த நிலையில், அலுவலகத்தின் வாயிலை மூடிவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 19 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved