news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருள்மிகு கள்ளழகர் கோவில் ஆடிப் பெருவிழா... ஜூலை 31-ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது
tv

Also Watch

tv

Read this

அருள்மிகு கள்ளழகர் கோவில் ஆடிப் பெருவிழா... ஜூலை 31-ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது

மதுரை, அழகர்கோவில்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மேலூர் அருகே அழகர் கோவில் ஆடிமாதப் பெருவிழா ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவில், 5 ஆம் தேதி தங்க பல்லக்கிலும், 8 ஆம் தேதி தங்க குதிரை வாகனத்திலும் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமும், பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னிதி படிபூஜையும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

1
34 mins agoshare
திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved